Tag: யாஷிகா

உங்க வீழ்ச்சி ஆரம்பம் ஆயிட்டு, ட்விட்டர்ல இருந்து வெளியே போறேன்… கடுப்பான யாஷிகா!

யாஷிகா தான் ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.தமிழ்‌ சினிமாவின்‌ இளம்‌ கவர்ச்‌சி நடிகையான வலம் வருபவர் யாஷிகா ஆனந்த்‌. பல படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் யாஷிகா.முன்னர் விபத்துக்குள்ளாகி பின்னர்...