Tag: ரஜினியை
ரஜினியை வைத்து மீண்டும் எப்போது படம் பண்ணுவீங்க…. மணிரத்னம் சொன்ன பதில் என்ன?
இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் பல தனித்துவமான படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த...