Tag: ரஷ்ய டீசல்

டொனால்ட் டிரம்ப் – புதின் திடீர் ஒப்பந்தம்: ரஷ்ய டீசல் மீதான தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்திய அமெரிக்கா! உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி கடும் கண்டனம்

சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ரஷ்ய டீசல் எரிபொருள் விற்பனை தொடர்பான...