Tag: ராஜா கருப்பசாமி
‘மொத ராத்திரி’ படத்தைக் கண்டு வியந்து பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன்: நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட இயக்குநர் ராஜா கருப்பசாமி!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மொத ராத்திரி’. புதுமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி...
