Tag: ராஜேஷ் ரவானி கதை
லாரி ஓட்டுநரிலிருந்து யூடியூப் சாதனையாளர்: லாரியையே சொகுசு வீடாக மாற்றிய ராஜேஷ் ரவானியின் உத்வேகம் தரும் கதை!
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜேஷ் ரவானி, தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் யூடியூப் உலகில் சாதனை படைத்துள்ளார். நீண்ட தூரப் பயணங்களின் போது தான் சமைக்கும் சிக்கன்,...
