Tag: ரிதன்யாவிற்கு
ரிதன்யாவிற்கு கொடுக்கபட்ட சீர்வரிசைகள்….இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி!
அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவிற்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் வால்வோ கார் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த...