Tag: ரூ.10000 கடன்

கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் உச்சவரம்பு ரூ.10,000 ஆக உயர்வு!ஒரு கிராம் தங்க நகைக்கு ரூ.7,000-க்கு பதிலாக ரூ.10,000 வரை கடன் – தமிழக அரசு உத்தரவு

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கான உச்சவரம்பை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை ஒரு கிராம் தங்க நகைக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை நகைக்கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.10,000 வரை...