Tag: ரூ.25 ஆயிரம்

வீட்டு வரி செலுத்த சென்றவரிடம் ரூ.25 ஆயிரம் வசூலித்த பில் கலெக்டர் கைது!

திருவேற்காடு நகராட்சியில் வீட்டு வரி செலுத்த ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைதுதிருவள்ளூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் இவருக்கு சொந்தமான வீடு திருவேற்காட்டில் உள்ள நிலையில் திருவேற்காடு நகராட்சியில் அதற்கான வரி...