Tag: ரூ.3 இருப்பு
வங்கி கணக்கில் வெறும் ரூ.3… ஆனால் அயோத்தி கோயிலுக்கு ரூ.4 கோடி செக்: நோட்டீஸ் அனுப்ப வங்கி முடிவு!
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் வழங்கிய ரூ.4 கோடிக்கான காசோலை, வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரூ.4 கோடி காசோலை...
