Tag: ரேபிஸ் தடுப்பூசி

சென்னையில் 86,489 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி! அம்பத்தூர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் சிறப்பு முகாம் தீவிரம்

சென்னையில் தெருநாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ரேபிஸ் நோய் பாதிப்பை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 86,489 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை...