Tag: ரேஷன் அரிசி புகார்
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு! விஜய் அரசுக்கு எதிராக மயிலாப்பூரில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம் – ரேஷன் அரிசி தரம் குறித்தும் சரமாரி புகார்!
அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, பால், காய்கறிகள், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்...
