Tag: ரோபோ சங்கா்
ரோபோ சங்கர் மறைவிற்கு த வெ க தலைவர் விஜய் இரங்கல்…
ரோபோ சங்கா் மறைவிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை...
