Tag: ரோப் கார்
பக்தர்களுக்கு குட் நியூஸ்! 64 நாட்களுக்குப் பிறகு பழனி கோவில் ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் ரோப் கார் சேவை, வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பராமரிப்பு...
