Tag: ரோஹித்தின் ஓய்வு

அடுத்தடுத்து தோல்வி… மூட் அவுட்டில் ரோஹித் ஷர்மா… சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம் வைரல்

பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது ஆட்டம் பிரிஸ்பேனில் உள்ள கப்பாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தோல்வியடைந்தார். ரோஹித் ஷர்மா, மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தார். மீண்டும்...