Tag: லண்டன் படப்பிடிப்பு
த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது: ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் பிரம்மாண்ட படைப்பு!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.பிரிட்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு
சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து...
