Tag: லான்செட் ஆய்வு

2100-ம் ஆண்டுக்குள் மனித இனம் அழியும் அபாயமா? அணு ஆயுதப் போர், ஏஐ குறித்து லான்செட் ஆய்வறிக்கை எச்சரிக்கை!

அணு ஆயுதப் போர் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு ஆகியவை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மனித இனத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.ஜெர்மனியின் பெர்லினில்...