Tag: லோன் மோசடி
புதுச்சேரியில் நூதன சைபர் மோசடிகள்: வங்கி கணக்கில் பரிவர்த்தனையே செய்யாமல் ரூ.1.86 லட்சம் மாயம் – லோன், OLX, போலி இன்ஸ்டா கணக்கு மூலமும் பணம் பறிப்பு!
புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் சைபர் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து எந்தப் பரிவர்த்தனையும் செய்யாமலேயே...
