Tag: வக்பு வாரியம்

வக்ஃப் வாரியத்தை கலைத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநில அரசு வக்பு வாரியத்தை கலைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரியம் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசு உடனடியாக...