Tag: வங்கி ஊழியர்கள் போராட்டம்
வங்கி ஊழியர்களின் போராட்டம் முடிந்ததா? நாடு முழுவதும் வங்கி சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பு – அடுத்தகட்டம் என்ன?
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று செப்டம்பர் 11-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் கிளை சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கை...
