Tag: வங்கி சேவை
வங்கி வேலைநிறுத்தம் எதிரொலி: நாளை ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் செயல்படும்! ஏடிஎம் பணம் எடுப்பதற்கு கட்டணம் இல்லை
செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை...
