Tag: வரலட்சுமி சரத்குமார்
2024 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திரைப் பிரபலங்கள்!
2024 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திரைப் பிரபலங்கள்சுவாசிகாநடிகை சுவாசிகா தமிழ் சினிமாவில் வைகை, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் லப்பர் பந்து திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில்...
திருமணத்திற்குப் பின் மீண்டும் நடிக்கத் தொடங்கிய வரலட்சுமி சரத்குமார்!
நடிகை வரலட்சுமி சரத்குமார், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாகவும், வில்லியாகவும் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் தனுஷின் நடிப்பில்...
திருமணத்திற்கு பிரதமரை அழைத்த வரலட்சுமி… திருமண கொண்டாட்டம் தொடக்கம்…
விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். இதைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவான...
நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நேரில் திருமண அழைப்பு விடுத்த வரலட்சுமி
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமானவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி...
நடிகை வரலட்சுமியின் திருமணம்… பிரம்மாண்டமாக நடத்த திட்டம்…
பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை...
திருமணம் நடந்தால் பலருக்கு நல்லது… நடிகை வரலட்சுமி தகவல்….
நடிகர் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று...
