Tag: விக்னேஷ்

“மிரட்டலுக்கெல்லாம் அரசு பணியாது.. தப்பு செஞ்சா ஆக்‌ஷன் கன்ஃபார்ம்!” டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாகப்...