Tag: விக்னேஷ் அமைச்சர்

அமைச்சரவையில் முதல் விக்கெட் விழுகிறதா? டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் விக்னேஷ் – முதல்வர் அதிரடி உத்தரவு!

​தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளதையடுத்து, அவரை பதவியில் இருந்து நீக்க முதல்வர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.​​அமைச்சர் விக்னேஷ் மீது எழுந்துள்ள...