Tag: விசாரணை கோரிக்கை
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. மீது புகார் – உண்மையெனில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தல்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத வகையில் நடந்துகொண்டதாகவும் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி,...
“பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் புகாரில் மத்திய விசாரணை அமைப்புகள் அல்லது உயர் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
கோவையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்துள்ள புகாரில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தில் முழு...
“டீப்ஃபேக் வீடியோ விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி தராசி ஷியாம் வலியுறுத்தல்!”
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் தொடர்பான டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்ப வீடியோக்களைப் பயன்படுத்திச் சமூக வலைதளங்களில் முறையற்ற பிரச்சாரங்கள்...
