Tag: விடைத்தாள் சர்ச்சை

சென்னையில் குரூப் 2ஏ தேர்வு எழுதிய 400 பேரின் விடைத்தாள்கள் செல்லுமா? கைரேகைக்கு மேல் கையெழுத்திடச் சொன்னதால் சர்ச்சை!

சென்னையில் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு எழுதிய சுமார் 400 தேர்வர்களின் விடைத்தாள்கள் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விடைத்தாளில் கைரேகை வைக்க வேண்டிய இடத்திலேயே கையெழுத்திடுமாறு தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தியதாகக்...