Tag: விபத்தா
பைக் மீது கார் மோதி மாணவன் பலி! கொலையா? விபத்தா? என போலீசார் விசாரணை…
இருசக்கர வாகனத்தில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அபிஷேக்(20) மற்றும் நித்தின் சாய்(19) ஆகிய இரு நண்பர்களும், பள்ளி சாலையில்...