Tag: விபத்துகள் shipping

ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் கப்பல் விபத்துகள்: 24 மணி நேரத்தில் 4-வது எண்ணெய் கப்பலில் தீ!

மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சர்வதேச எண்ணெய் வர்த்தகத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் மற்றொரு எண்ணெய் கப்பலில் தீப்பற்றியுள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.கடந்த 24...