Tag: விமான நிலைய விரிவாக்கம்

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ரூ.19,400 கோடி முதலீடு: GMR நிறுவனம் பிரம்மாண்ட திட்டம்!

இந்தியப் வான்வழிப் போக்குவரத்துச் சந்தையின் அதிவேக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, டெல்லி மற்றும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையங்களின் உட்கட்டமைப்பை விரிவுபடுத்த அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.19,400 கோடி முதலீடு...