Tag: விளையாட்டு உட்கட்டமைப்பு

ரூ.48.76 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் ரூ.48.76 கோடி மதிப்பீட்டில் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம்,  ஸ்கீட் துப்பாக்கிச் சூடு பயிற்சி அகாடமி உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை குறிஞ்சி முகாம் அலுவலத்தில்,...