Tag: விவசாய நிலம்

சிவகங்கை அருகே 2,000 ஏக்கர் விவசாய நிலத்தில் சிப்காட் அமைக்கக் கடும் எதிர்ப்பு!

வாழ்வாதாரம் பறிபோகும் எனக் கதறும் 12 கிராம மக்கள்; ஆட்சியரிடம் மனு அளிக்க அனைத்துக் கட்சியினர் முடிவு!12 கிராம மக்களின் முதன்மைத் தொழில் பாதிக்கும் அபாயம்: சிவகங்கை நகரை சுற்றியுள்ள வேம்பங்குடி, மாடக்கோட்டை, சுந்தரநடப்பு,...