Tag: வெற்றி கமிஷன் திட்டம்
‘ஒப்பந்த பணிகளுக்கு 20%.. ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தொடங்கிய தூய சக்தி – டிடிவி தினகரன் கடும் தாக்கு..!!
ஒப்பந்தப் பணிகளை ஒதுக்க 20 சதவீதம் கமிஷன் கேட்பதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் எழுந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மேலும், ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் தூய...
