Tag: வெள்ளி விளக்கு

ரசிகர் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகளுக்கு காமாட்சி வெள்ளி விளக்கு பரிசு! நடிகர் தனுஷ் வழங்கினார்

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில், நடிகர் தனுஷ் தனது ரசிகர் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, மகளிர் அணி நிர்வாகிகளுக்குக் காமாட்சி வெள்ளி விளக்குகளைப்...