Tag: வேட்பாளர்கள் அறிவிப்பு
இடைத்தேர்தலில் தனித்து களம் காணும் இடதுசாரிகள்: தாராபுரம், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிடும் இடதுசாரி கட்சிகள், தங்களது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.வேட்பாளர்கள் விவரம்
இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக்குப் பிறகு...
