Tag: வேளாண்மை பணியாளர்கள்
14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண்மை தொழில்நுட்பப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
சென்னை சிவானந்தா சாலையில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....
