Tag: வைகோ

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – வைகோ கண்டனம்

பத்தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் நிதி ஆயோக் மூலம் பெற்ற ஆலோசனைகள் எவையும் நாட்டின் சாதாரண எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பயனளிக்கவில்லை.தற்போது...

மதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது – வைகோ

மதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், அவற்றை விற்பனை...

விக்கிரவாண்டியில் திமுக வெற்றி – வைகோ வாழ்த்து!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு நடடைபெற்ற இடைத் தேர்தலில்...

மோடி அரசின் மக்களுக்கு விரோதமான மூன்று சட்டங்களை திரும்ப பெற வேண்டும் – வைகோ!

மோடி அரசின் மக்களுக்கு விரோதமான மூன்று சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023 ஆம் ஆண்டில், மோடி தலைமையிலான...

இரா.சம்பந்தன் மறைவு ஈழத்தமிழர்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளுக்கும் பேரிழப்பாகும் – வைகோ

இரா.சம்பந்தன் மறைவு ஈழத்தமிழர்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளுக்கும் பேரிழப்பாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக இறுதி...

ஓய்வுபெற்ற நீதிபதி சந்த்ரு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துக – வைகோ வலியுறுத்தல்

பள்ளி மாணவர்களிடம் சாதிய மோதல்களை தடுக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றா நீதிபதி சந்த்ரு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...