Tag: ஷேக் ஹசீனா

மாணவர் சங்க தலைவர் படுகொலை… வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை… பத்திரிகை அலுவலகங்களுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

வங்கதேசத்தில் மாணவர் தலைவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் பத்திரிகை அலுவலகங்ளுக்கு தீவைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, பிரதமர் பதவியில்...

ஷேக் ஹசீனா இன்னும் வங்கதேசத்தின் பிரதமரா? டிரம்பிற்கு அனுப்பிய பரபரப்பு கடிதம்

பங்களாதேஷின் பதவி நீக்கப்பட்ட பிரதமரும், நாட்டின் மிகப்பெரிய கட்சியான அவாமி லீக்கின் தலைவருமான ஷேக் ஹசீனா அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புக்கு ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில்...

நேற்று ராஜபக்சே, இன்று ஷேக் ஹசீனா, நாளை ?

ராஜா வாசுதேவன்என்னதான் செயற்கரிய செயல்களை செய்தவர்களும் அவர்களின் சுயநலங்கள் அதிகரிக்கும்போது, மக்களால் வெறுக்கப்படுகிறார்கள் என்பது இலங்கையை தொடர்ந்து வங்கதேசத்திலும் நிரூபணம் ஆகியுள்ளது.தொடர்ந்து நான்காவது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக கடந்த ஜனவரியில் தேர்ந்தெடுக்கபட்டவர்...

வங்கதேச வன்முறை – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

வங்கதேச அரசியல் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடி ஆலோசனை மேற்கொண்டது.வங்கதேசத்தில் வெடித்துள்ள கலவரம் காரணமாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்த...