Tag: ஸ்கூல் பஸ்
சசிகுமாருடன் மீண்டும் இணையும் சமுத்திரக்கனி! ‘ஸ்கூல் பஸ்’ படத்தில் சுதீப், மிஷ்கின் – பிரம்மாண்ட அறிவிப்பு!
சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி: தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நட்பிலும், திரைப்பயணத்திலும் இணைந்து பயணித்து வரும் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும்...
