Tag: ஸ்டாலின் திட்டங்கள்

திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி வந்தாலும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களே மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர்...