Tag: ஸ்டிக்கர் அரசியல்

திமுக திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி பெயர் மாற்றம் செய்கிறது தவெக அரசு – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்துள்ள புதிய பட்ஜெட் முழுக்க முழுக்க திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முந்தைய திட்டங்களின் பெயர்களை மாற்றும் 'ஸ்டிக்கர்' வேலையாகவே அமைந்துள்ளது என்று திமுக இளைஞரணி...