Tag: ஸ்பெயின் நாடாளுமன்றம்

பெரும்பான்மை இல்லாததால் ஸ்பெயினில் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு – நவம்பர் 29-ல் பொதுத்தேர்தல்!

ஸ்பெயினில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான சிறுபான்மை அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் நவம்பர் 29-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.ஸ்பெயின் நாடாளுமன்றத்தின்...