Tag: ஹக்கூம் டூர்

அனிருத்தின் ஹக்கூம் டூர்… அமெரிக்காவில் அடுத்த நிகழ்ச்சி…

 தமிழ் சினிமாவைத் தாண்டி இந்திய சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்திருப்பவர் இசை அமைப்பாளர் அனிருத். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்....