Tag: ஹூண்டாய்

டீசல், பெட்ரோல் கார்களுக்கு குட்பை சொல்ல நேரம் வந்தாச்சு.. ஹூண்டாய் – ஜியோ-பிபி கூட்டணி பின்னணி என்ன?

இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டைப் பரவலாக்கவும், சார்ஜிங் வசதிகளை எளிமையாக்கவும் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், 'ஜியோ-பிபி' (Jio-bp) நிறுவனத்துடன் புதிய கூட்டணியை அமைத்துள்ளது. இந்தியாவில் மின்சாரக் கார்களின் விற்பனை நாளுக்கு...