Tag: 114.500 grams of gold

பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.19.50 லட்சம் மற்றும் 114.500 கிராம் தங்கம் பிடிப்பட்டது

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.19,50,000 மற்றும் 114.500 கிராம் தங்கம் பிடிப்பட்டுள்ளது.பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல்  வந்த லால் பாக் ரயிலில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய...