Tag: 12ஆம் வகுப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: மார்ச் 3 முதல் 12ஆம் வகுப்பு தேர்வு தொடக்கம்!இதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி வரை...
