Tag: 12 ராசி

12 ராசிகளும்…குணங்களும்

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் உள்ளன. அந்த வகையில், 12 ராசிகளுக்கான குணங்களை இந்த பதிவின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.நெருப்பு ராசிகள்-:-மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள். இந்த ராசிகாரா்கள்...