Tag: 17 கைதிகள் தப்பியோட்டம்

“சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தவெக அரசு அலட்சியமாகச் செயல்படுவதாக...