Tag: 190 Nuclear Warheads
புதிதாக 30 சேர்க்கப்பட்டு மொத்தம் 190 அணு ஆயுதங்கள்: அமெரிக்க ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவின் அணு ஆயுத இருப்பு குறித்த முக்கியத் தகவல்களை அமெரிக்காவைச் சேர்ந்த 'ஃபெடரேஷன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட்ஸ்' (Federation of American Scientists - FAS) என்ற பிரபல ஆராய்ச்சி மையம் தனது...
