Tag: 20% additional
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கை இடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் அறிவித்துள்ளாா்.அரசு...