Tag: 20 Rupee Note
ரூ.100 கோடி மதிப்பில் 10, 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம்: ஒன்றிய அரசு அதிரடி ஒப்புதல்!
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், போலி நோட்டுகள் புழக்கத்தைத் தடுக்கும் வகையிலும், பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளைச் சோதனை அடிப்படையில் வெளியிட ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி (RBI)...
