Tag: 200 குடும்பங்கள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்…. 200 குடும்பங்களுக்கு பண உதவி செய்த KPY பாலா!

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை தலைநகரமே வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. மூன்று நாட்களைக் கடந்தும் இதற்கு விடிவு பிறந்த பாடில்லை. பலரும் சமூக வலைதளங்களில் உதவி கேட்டு வரும்...